Thursday, May 7, 2009

PIT - மே மாதப் புகைப்படப் போட்டிக்கு

புறா - I



புறா
- II புகைப்படப் போட்டிக்கு




10 comments:

SUREஷ் said...

இந்தப் பறவைக்கு என்ன பேர் தல..,

விழிகள் - நந்தினி said...

//புறா - II புகைப்படப் போட்டிக்கு//


நன்றிங்க சுரேஷ்.

Amal said...

போட்டிக்கான புறா படம் அழகாக, மிகத்துல்லியமாக உள்ளது. வாழ்த்துகள்!!!

விழிகள் - நந்தினி said...

நன்றிங்க Amal.

மணிநரேன் said...

போட்டிக்கான படம் அருமை...

பதி said...

:)

இது எந்த ஊரு புறா?

விழிகள் - நந்தினி said...

நன்றி மணி..

பதி,
பாரீ மாநகர் புறாதான்.. :)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஹை... புறா.. ரொம்ப அழகா இருக்கு. :)

Jeeves said...

இது மணிப்புறா தானே ? நம்ம இந்தியாவிலும் இது ரொம்ப ஃபேமஸாச்சே

விழிகள் - நந்தினி said...

நன்றிங்க Jeeves,

இது மணிப்புறா இல்லை. மணிப்புறாவுக்கும் இதுக்கும் ரொம்ப நுட்பமான சின்ன வேறுபாடுதான்.

இது நம்ம இந்தியாவில, கோயில்கள்ள பொதுவா பார்க்கிற வகைதான்.